
பிரிவு என் வாழ்க்கையில பருவ மழைபோல் ஆகிவிட்டது,
சென்ற ஆண்டு இதே நவம்பர் மதத்தில், மழை நின்ற மாலை பொழுதில் மரினா சாலையில் குடையுடன் தனியாக நடந்து சென்றுகொண்டு இருந்தேன், என் மிக நெருங்கிய அன்பு, நட்பு என்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய தருணத்தை எண்ணிக்கொண்டு இருந்தது... இதை மறக்கும் அளவிற்கு அன்று என்னகு ஒரு நட்பு கிடைத்தது...
இந்த நவம்பர் மாதம் அதே பருவ மழை, மீண்டும் ஒரு பிரிவு.....
இந்த முறை என்னகு தோள்கொடுக்க ஒரு நிரந்திர நட்பை கண்டுயருகிறேன்... புத்தகங்கள்.... ஆம் புத்தகங்கள் அவை எந்த நவம்பர் மாத பருவ மழைக்கும் என்னை விட்டு பிரியாது....
No comments:
Post a Comment